கசகசா அல்வா
வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கசகசா அல்வாவை சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.
தேவையான
பொருட்கள
கசகசா
- 1 கப்
பால்
- 1 கப்
சர்க்கரை
- 1 கப்
நெய்
- 1/4 கப்
செய்முற
கசகசாவை பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு
நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி
கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுது சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.
நன்கு
கிளறி ஒட்டாமல் வரும்போது இறக்கி எடுத்து வைக்கவும்.

0 கருத்துரைகள்:
Post a Comment