
தேங்காய் பர்பி
தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 3
முந்திரிப் பருப்பு - 8
சர்க்கரை - 1 கப்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தேங்காயை நைசாகத் துருவிக் கொள்ளவும்.
* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும்...