என்னை பற்றி சொல்ல வேண்டுமெனில் நான் கடந்த சில ஆண்டுகளாக தென்கொரியாவில் தொழில் புரிந்து வருகிறேன்.
எனக்கு விருப்பமானது எனது தொழில். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது, எனினும் எனக்கு வலைதளங்களில் செய்திகள் படிக்கும் பழக்கம் உண்டு.
நான் இந்த ப்லாக் எழுத காரணம் மனித வாழ்வில் அவன் ஆரோகியமா வாழவேண்டியது அவசியம் இது எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையும் என்பதர்க்காகவே. எந்தன் ப்லொகில் நான் படித்ததையும், கேட்டதையும்,பார்த்ததையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு நல்குங்கள். நன்றி..
3 -- TAMIL MOVIE SINGLE MP3 SONG DOWNLOAD NOW
-
மூன்று (3)
*Directed by Aishwarya Dhanush Produced by Kasthuri Raja Starring Dhanush ,
Shruti Haasan Music by Anirudh Cinematography Velraj Editi...
இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள...
-
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல்,
வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின்
அடிப்படை சக்தியா...
0 கருத்துரைகள்:
Post a Comment