கை,கால் விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பூச்சு மட்டும் அடித்தால் போதாது. அதற்கான சிறப்பு கவனமும் தேவைப்படுகிறது.
கை விரல்களுக்கு நல்ல மசாஜ் கொடுத்து, அவற்றை முறையாகப் பராமரித்து வந்தால்தான் நகங்களும் அழகாகத் தோன்றும். கை விரல்களுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு, அதற்கான க்ரீமை கைகளில் தடவுங்கள்.பிறகு க்ரீம் சருமத்திற்குள் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து பிறகு உங்கள் கை விரல் நகங்களுக்கு நகப்பூச்சினை பூசுங்கள். அழகாக மிளிரும்.
உங்கள் கருத்துகளை அனுபவும் நன்றி ..
0 கருத்துரைகள்:
Post a Comment